Saturday 4 January 2014

சிறை செல்லும் போராட்டம் விழிப்புணர்வு பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 04.01.14 அன்று தொண்டியில் சிறை செல்லும் போராட்டம் சம்மந்தமாக விழிப்புணர்வு பிரச்சாரம் 3 இடங்களில் நடைபெற்றது.