Friday, 25 July 2014

பித்அத்திற்கு எதிராக விவாத அழைப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 25.07.14 அன்று ராத்திபு மற்றும் ரமலான் பிறை 27ல் தான் லைலதுல் கத்ர் இரவு எனக்கூறும் உலமாக்கள் மற்றும் ஜமாஅத்தினருக்கு விவாத அழைப்புவிடுத்து 100 போஸ்டர்கள் தொண்டி மற்றும் சுற்றுப்புறங்களில் ஒட்டப்பட்டது.

Thursday, 24 July 2014

2014ம் ஆண்டு இப்தார் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 2014ம் ஆண்டு ரமலான் முதல் பிறையிலிருந்து இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுவருகிறது.