Thursday 25 April 2013

புதிய நிர்வாகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 19.04.13 வெள்ளிகிழமை மஹ்ரிபுக்கு பிறகு தொண்டி கிளையின் புதிய நிர்வாக தேர்வு நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் மாவட்ட தலைவர் சுலைமான் மற்றும் மாவட்ட பொருளாளர் சித்திக் அவர்களும் முன்னிலை வகித்தனர்.
புதிய நிர்வாகிகள்
தலைவர் - E.R.A. கலிபுல்லாஹ்
துணை தலைவர் - டக்காஸ் S.செய்யது அஹ்மது
செயலாளர் - M.ஓய்சுல்
துணை செயலாளர் - G. அப்துர் ரஹ்மான்
பொருளாளர் - M. மத்தீன்

No comments:

Post a Comment