தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 23.09.13 அன்று தவ்ஹீத் மர்கஸில் இஷாவிற்கு பிறகுதவ்ஹீதுக்கு எதிரான வாதங்களும், சரியான பதிலும் (தொடர் 6) என்ற தலைப்பில் தொடர் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர் யாசிர் அரபாத் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 22.09.13 அன்று தவ்ஹீத் மர்கஸில் இஷாவிற்கு பிறகுதவ்ஹீதுக்கு எதிரான வாதங்களும், சரியான பதிலும் (தொடர் 5) என்ற தலைப்பில் தொடர் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர் யாசிர் அரபாத் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 21.09.13 அன்று தவ்ஹீத் மர்கஸில் இஷாவிற்கு பிறகுதவ்ஹீதுக்கு எதிரான வாதங்களும், சரியான பதிலும் (தொடர் 4) என்ற தலைப்பில் தொடர் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர் யாசிர் அரபாத் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 19.09.13 அன்று தவ்ஹீத் மர்கஸில் இஷாவிற்கு பிறகுதவ்ஹீதுக்கு எதிரான வாதங்களும், சரியான பதிலும் (தொடர் 3) என்ற தலைப்பில் தொடர் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர் யாசிர் அரபாத் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 21.09.13 அன்று புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு ஏழை சகோதரிக்கு மருத்துவ உதவியாக ருபாய் 14,500 வழங்கப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 18.09.13 அன்று தவ்ஹீத் மர்கஸில் இஷாவிற்கு பிறகுதவ்ஹீதுக்கு எதிரான வாதங்களும், சரியான பதிலும் (தொடர் 2) என்ற தலைப்பில் தொடர் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர் யாசிர் அரபாத் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 17.09.13 அன்று தவ்ஹீத் மர்கஸில் இஷாவிற்கு பிறகுதவ்ஹீதுக்கு எதிரான வாதங்களும், சரியான பதிலும் (தொடர் 1) என்ற தலைப்பில் தொடர் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர் யாசிர் அரபாத் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 16.09.13 அன்று மஹ்ரிபு தொழுகைக்கு பிறகு தொண்டி ஓடாவி தெருவில் பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்திடுங்கள் மற்றும் ஈமானின் கிளைகள் என்ற தலைப்பில் சகோதரர் யாசிர் அரபாத் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 09.09.13 அன்று தொண்டி புதுப்பள்ளிவாசல் அருகில் தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில் மறுமை சிந்தனை என்ற தலைப்பில் சகோதரர் யாசிர் அரபாத் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.