Wednesday 25 September 2013

தவ்ஹீதுக்கு எதிரான வாதங்களும், சரியான பதிலும் (தொடர் 5)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 22.09.13 அன்று தவ்ஹீத் மர்கஸில் இஷாவிற்கு பிறகு தவ்ஹீதுக்கு எதிரான வாதங்களும், சரியான பதிலும் (தொடர் 5) என்ற தலைப்பில் தொடர் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர் யாசிர் அரபாத் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.


No comments:

Post a Comment