Saturday, 3 January 2015

தீவிரவாதத்திற்கு எதிரான துண்டு பிரசுரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 13.11.2014 தீவிரவாதத்திற்கு எதிரான தீவிரப் பிரச்சாரத்தின் ஒரு பங்காக தொண்டியின் பல இடங்களுக்குச் சென்று தீவிரவாதத்திற்கு எதிரான துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. மேலும் மாற்றுமத சகோதரர்களின் உள்ளக்கசடுகளை நீக்கும் வண்ணமாக இஸ்லாத்தின் உண்மைத் தன்மையும் எடுத்துரைக்கப்பட்டது.




தீவிரவாதத்திற்க்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம்

தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக திவிரவத்திற்க்கு எதிராக முஸிம்களின் தீவீர பிரச்சாரம் 11.11.14 செவ்வாய் கிழமை காவல் நிலையம்,ஆரம்ப சுகாதார நிலையம்,பத்திர பதிவு அலுவலகம்,வருவாய் அதிகாரி ஆகியோர்களுக்கு வழங்கப்பட்டது.







கரும்பலகைகள்

தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக பாவோடி,மீன் மார்கட் எதிரில்,பெரிய பள்ளி வாசல்  எதிரில்,தொண்டியப்பா தர்கா அருகில்,புது பள்ளிவாசல் எதிரில் கரும்பலகைகள் வைக்கப்பட்டுள்ளது இதில் இரத்த தானம்,ஆம்புலன்ஸ் பற்றிய விழிப்புணர்வு செயப்பட்டுள்ளது.



பெண்கள் பயான்

தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக கிழக்கு தெரு பள்ளிவாசல் அருகில் 07.11.14 வெள்ளிகிழமை 5 மணியளவில் சகோ மசாரிக் அவர்கள் மறுமை சிந்தனை என்ற தலைப்பில் பெண்கள் பயான் உரை நிகழ்த்தினர்.



தீவிரவாதத்திற்க்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம்

தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக ECR ROAD தொண்டி to ராம்நாடு    சுவர் விளம்பரம் தீவிரவாதத்திற்க்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம் செய்யப்பட்டது.


தீவிரவாதத்திற்க்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம்

தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக நடுத்தெரு அருகில் சுவர் விளம்பரம்   தீவிரவாதத்திற்க்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம் செய்யப்பட்டது.


தீவிரவாதத்திற்க்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம்

தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக மீன் மார்கட் அருகில் சுவர் விளம்பரம் தீவிரவாதத்திற்க்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம் செய்யப்பட்டது.


தீவிரவாதத்திற்க்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக மணிமுத்து ஆறு பாலம் அருகில் சுவர் விளம்பரம் தீவிரவாதத்திற்க்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம் செய்யப்பட்டது.


தீவிரவாதத்திற்க்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக ஸ்டேட் பேங்க் அருகில் சுவர் விளம்பரம் தீவிரவாதத்திற்க்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம் செய்யப்பட்டது.


தீவிரவாதத்திற்க்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக ECR ROAD GH அருகில்  தீவிரவாதத்திற்க்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம் 10x8 பேனர் வைக்கப்பட்டது.


தீவிரவாதத்திற்க்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக ECR வட்டணம் முக்கு ரோட்டில்  தீவிரவாதத்திற்க்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம் 10 8 பேனர் வைக்கப்பட்டது.


தீவிரவாதத்திற்க்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக புதிய பேருந்து நிலையத்தில் தீவிரவாதத்திற்க்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம் 1O x8 பேனர் வைக்கப்பட்டது


Sunday, 28 December 2014

விழிப்புணர்வு துண்டு பிரசுரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 01.11.2014  அன்று ஆஷுரா நோன்பு சம்மந்தமான விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகிக்கப் பட்டது.


இராமநாதபுரம் மாவட்ட தலைமையின் பொதுக்குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்ட தலைமையின் பொதுக்குழு...
இன்று (26/10/2014) தொண்டியில் தவ்ஹீத் மர்கஸில் வைத்து மாநில நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது.
இப்பொதுக்குழுவின் முக்கிய அம்சங்கள் :
இராமநாதபுரத்தில் இதுவரை செயல்பட்டு வந்த மாவட்ட தலைமை கலைக்கப்பட்டு,
இராமநாதபுரம் வடக்கு மாவட்டம்தெற்கு மாவட்டம் என இரண்டாக பிரிக்கப்பட்டு,
ஒட்டுமொத்த கிளைகளின் ஒப்புதலுடன் புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இப்பொதுக்குழுவில் சுமார் 52 கிளைகள் கலந்து கொண்டன. மாநில பொதுச் செயளாலர் கோவை ரஹ்மததுல்லாமாநில துணைப் பொதுச் செயளாலர் யுசுப் மற்றும் மாநிலச் செயளாலர் ஆலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வடக்கு மாவட்ட நிர்வாகிககள் :
---------------------------
தலைவர் : அப்துல் ஹமீது - பனைக்குளம்
செயலாளர் : கலிபுல்லாஹ் - தொண்டி
பொருளாளர் : சாதிக் - S.P.பட்டிணம்
தெற்கு மாவட்ட நிர்வாகிகள் :
-------------------------
தலைவர் : முகவை S.சம்சுதீன் - இராமநாதபுரம்
செயலாளர் : அஹமது கான் - சக்கரைக்கோட்டை
பொருளாளர் : செய்யது அன்வர் - இராமேஸ்வரம்
துணைத்தலைவர் : சித்திக் (முன்னாள் மாவட்ட பொருளாளர்)
துணைச்செயலாளர்கள் :
1.சுலைமான் - பரமக்குடி (முன்னாள் மாவட்ட தலைவர்)
2.
நஸ்ருதீன் - கீழக்கரை (முன்னாள் மாவட்ட செயலாளர்)
3.
அஜ்மல்கான் - மண்டபம்
தேவிபட்டிணம் - வடக்கு மாவட்ட தலைமையகமாகவும்,
இராமநாதபுரம் - தெற்கு மாவட்ட தலைமையகமாகவும் செயல்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
அல்ஹம்துலில்லாஹ்!
மேற்கண்ட புதிய நிர்வாகிகள் தலைமையில் இராமநாதபுரம் மாவட்டம் தாவாப்பணிகளிலும்சமுதாயப் பணிகளிலும் சிறப்பாக செயல்பட அனைவரும் துஆ செய்வோம்! 
இன்ஷா அல்லாஹ்!




Saturday, 18 October 2014

சேவை இல்லத்திற்கு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 09.10.14 அன்று TNTJயின் சேவை இல்லத்திற்கு ரூ.5200/- வழங்கப்பட்டது.


தொலைக்காட்சி ஒளிபரப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 01.10.14 அன்று முதல் தினசரி இரவு 8 மணி முதல் 9 மணி வரை SR TV வானவில் சேனலில் TNTJயின் பல்வேறு மார்க்க அறிஞர்கள் உரையாற்றிய பயான் நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது.

கூட்டு குர்பானி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 07,08.10.14 ஆகிய தினங்களில் ஏழை எளியோர்களுக்கு கூட்டு குர்பானி இறைச்சி வழங்கப்பட்டது. மொத்தம் 15 மாடுகள் அறுக்கப்பட்டது.

ஹஜ் பெருநாள் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 06.10.14 அன்று தொண்டி வெள்ளைமணல் தெருவில் உள்ள தவ்ஹீத் திடலில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் தியாகம் என்ற தலைப்பில் சகோதரர் முஹைதீன் அல்தாபி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.


பெண்கள் பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 04.10.14 அன்று தொண்டி மரைக்காயர் தெரு பொட்டலில் பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அரபா நோன்பும் திடல் தொழுகையும் என்ற தலைப்பில் சகோதர் சுஜா அலி Misc அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.



பெண்கள் பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 03.10.14 அன்று தொண்டி ஓடாவி தெருவில் பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேச்சின் ஒழுங்குகள் என்ற தலைப்பில் சகோதரி முர்ஷிதா பானு ஆலிமா Bisc அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.