Monday, 29 September 2014

பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 26.09.14 அன்று தொண்டி லெப்பை தெற்கு தெருவில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் பேச்சின் ஒழுங்குகள் என்ற தலைப்பில் சகோதரி முர்ஷிதா பானு ஆலிமா அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.



போஸ்டர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக கூட்டு குர்பானி மாடு ஒரு பங்கின் விலை ரூ.1700/- என அறிவிப்பு செய்யப்பட்டு தொண்டி முழுவதும் 100 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.

பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 25.09.14 அன்று தொண்டி லெப்பை தெற்கு தெருவில் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் துல்ஹஜ் மாதத்தின் முதல் 10 நாட்களின் நன்மைகள் பற்றி  சகோதரர் முஹைதீன் அல்தாபி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.



வாழ்வாதார உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 20.09.14 அன்று தொண்டி வடக்கு தெருவை சேர்ந்த சகோதரர் சாகுல் ஹமீது அவர்களுக்கு வாழ்வாதார உதவியாக பால் வியாபாரம் செய்வதற்கு முதல்கட்டமாக ரூ.5000/- வழங்கப்பட்டது.


இராமநாதபுரம் மாவட்ட மாணவரணி தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 21.09.14 அன்று இராமநாதபுரம் மாவட்ட மாணவரணி தர்பியாவுக்கு தொண்டியிலிருந்து வாகனதில் மாணவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்.


நேரடி ஒளிபரப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 21.09.14 அன்று சென்னை மண்ணடியில் நடந்த பில்லி சூனியம் பித்தலாட்டம் பொதுகூட்டத்தை பிரஜெக்டர் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.


பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 23.09.14 அன்று மாலை 5 மணி அளவில் தொண்டி மரக்காயர் தெரு பொட்டலில் வைத்து பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரர் மஷாரிக் அவர்கள் நன்மையின் பக்கம் விரைவோம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.



Sunday, 28 September 2014

நிதி உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 19.09.14 அன்று ஜும்ஆ வசூல் பணம் மற்றும் நகையாகவும் (மதிப்பு : ரூ. 1,75,000/-) கோரிப்பாளையம் பள்ளிவாசல் இடம் வாங்குவதற்காக வழங்கப்பட்டது.



மக்தப் மதரசா புதிய பாடத்திட்டங்கள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக மக்தப் மதரசா 2014 செப்டம்பர்  முதல் புதிய பாடத்திட்டங்கள் வகுப்புகளாக நடைபெறும்.


A-CLASS
கிழமைகள்
தினமும் காலை 06-45 மணிமுதல்07-30, மணிவரை குர்ஆன் கிளாஸ்,தஜ்வீத் கிளாஸ்
00
தினமும்
காலை 07-30 மணிக்கு மேல் 08-00 மணிவரை கீழே உள்ள பாடதிட்டங்கள் நடத்தப்படும்
01
திங்கள்
இஸ்லாமிய கொள்கை
02
செவ்வாய்
இஸ்லாமிய ஒழுக்கங்கள்
03
புதன்
தொழுகை
04
வியாழன்
பேச்சுப்பயிற்சி
05
வெள்ளி
விடுமுறை
06
சனி
நற்குணம், அமல்களின் சிறப்புகள்
07
ஞாயிறு
சூரா மனனம்

Saturday, 27 September 2014

மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 16.09.14 அன்று தொண்டி ஓடாவி தெருவை சேர்ந்த அப்துல் கரீம் மாணவி பரிதா பீவிக்கு ஆபரேசன் செய்ய ரூ.8500 வழங்கப்பட்டது.


மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 11.09.14 அன்று தொண்டி  வடக்கு தெருவை சேர்ந்த சகோதரர் கலந்தர் அவர்களின் இரண்டு வயது மகளுக்கு மருத்துவம் செய்ய ரூ.8000 வழங்கப்பட்டது.


Saturday, 13 September 2014

புதியதலைமுறை தொலைக்காட்சி அக்னி பரீட்சையில் மாநிலத் தலைவர் பதில் அளிக்கின்றார்கள் இன்ஷா அல்லாஹ்!

நாளை (ஞாயிறு 14-9-2014) இரவு 7.30 மணி முதல் 8.30 வரை புதியதலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அக்னி பரீட்சை நிகழ்ச்சியில் மாநில தலைவர் பி.ஜே அவர்கள் கலந்து கொண்டு பதில் அளிக்க இருக்கின்றார்கள் இன்ஷா அல்லாஹ்.
காணத்தவறாதீர்கள்.
10612637_824233320944196_4978655359645054196_n
✔தவ்ஹீத் என்று பெயர் வைத்து முஸ்லிம்களிடம் தனித்துக் காட்டுவது ஏன்?
✔தவ்ஹீத் கொள்கைகளை ஏற்காத இமாம்களை நீங்கள் விமர்சிப்பது ஏன்?
✔இந்துக்கள் தர்காவுக்கு செல்வதை விமர்சிக்கின்றீர்களே…?
✔உங்களுடைய பிரச்சாரத்தினால் தந்தை-மகனுக்கு மத்தியில் பிளவுகள் எற்பட்டிருக்கிறதே?
✔சூனியம் வைக்க சொல்லி சவால் விட்டிருப்பதன் நோக்கம் என்ன?
✔பரிசுத்தொகையாக அறிவித்த 50 லட்சம் ஏது?
✔”சூனியம் வைத்து பாதிப்பு ஏற்படுத்தினால் 50 லட்சம்” என்று அறிவித்திருப்பது சூதாட்டமாகாதா?
✔நபிகள் நாயகம் இப்படி பந்தயம் செய்தார்களா?
✔அல்-காயிதாவை கண்டித்து போஸ்டர் ஒட்டித்தான் தங்களின் தேசப்பற்றை வெளிப்படுத்த வேண்டுமா?
✔பயங்கரவாத செயல்களில் முஸ்லிம்கள்தானே ஈடுபடுகிறார்கள்?
✔பயங்கரவாதிகளாக கைது செய்யப்படும் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள்தானே?
✔சிறுபான்மையினரின் மதரஸாக்களை புதுப்பிக்க 100 கோடி நிதி ஒதுக்கிய மோடி அரசின் திட்டம் பற்றி உங்கள் கருத்து?
✔ISIS அமைப்பில் இணைத்துக் கொள்ள தமிழகத்தை சேர்ந்த இளைஞர்கள்தானே முன்வந்திருக்கிறார்கள்?
✔RSS, BJP -தலைவர்கள் தொடர்ந்து கொல்லப்படுவதில் முஸ்லிம்கள்தானே கைது செய்யப்படுகிறார்கள்?
✔மோடியை ஒட்டு மொத்த மக்களும் ஆதரித்திருக்கின்றார்களே?
-இன்னும் பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் சகோ. பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள்.

பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 12.09.14 அன்று தொண்டி மர்கஸில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதர் முஹம்மது முஹைதீன் அவர்கள் இறைவன் நம்மை கண்காணிகின்றான் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.


பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 12.09.14 அன்று மாலை 5 மணிமுதல் 6 மணிவரை தொண்டி சுலைகாமஹால் பின்புறம் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி முர்ஷிதா பானு ஆலிமா அவர்கள் பெண்களிடம் இருக்கவேண்டிய பண்புகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.


மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 11.09.14 அன்று தொண்டி வடக்கு தெருவை சேர்ந்த கலந்தர் மகள் இரண்டு வயது குழந்தைக்கு மருத்துவம் செய்ய ரூபாய் 8000/- வழங்கப்பட்டது.

மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 10.09.14 அன்று தொண்டி குத்பா ஜமாஅத்தை சேர்ந்த சகோதரி செய்னம்பு பீவி மகளுக்கு வயிற்றில் கட்டி மருத்துவம் செய்ய ருபாய் 6000/- வழங்கப்பட்டது.

மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 10.09.14 அன்று தொண்டி ஓடாவித் தெரு ஜமாஅத்தைச் சேர்ந்த சகோதரி சாயிரா பானுக்கு தலையில் அடிபட்ட காரணத்தால் மருத்துவம் செய்ய ரூபாய் 2500/- வழங்கப்பட்டது.

Sunday, 7 September 2014

மழை தொழுகை பற்றிய விழிப்புணர்வு பிரச்சரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 04.09.2014 அன்று மழை தொழுகை பற்றிய விழிப்புணர்வு பிரச்சரம் நடைபெற்றது. இதில் சகோதரர் சுஜா அலி, முஹம்மது முஹைதீன், அப்துல் காதர் ஆகியோர் மூன்று குழுக்களாக பிரிந்து மொத்தம் நாற்பது இடங்களில் பிரச்சரம் செய்தனர்.





Saturday, 6 September 2014

தொழுகை பயிற்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 04.09.2014 அன்று காலை மதரஷா பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு தொழுகை பயிற்சி நடைபெற்றது.




மழை தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 06.09.2014 அன்று தொண்டி மேலப்பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு உட்பட்ட அன்னிவூற்று குளத்தில் காலை 7 மணி அளவில் மழை தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.