Saturday 29 March 2014

ஆதரவற்றோர் இல்லத்திற்கு

ஆதரவற்றோர் இல்லத்திற்கு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 29-3-2014  அன்று இரவு 8:30 மணிக்கு ஆதரவற்றோர் இல்லத்திற்கு 4080 ரூபாய் கொடுக்கப்பட்டது.

Friday 28 March 2014

தெருமுனைப் பிராச்சாரம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 28-3-2014 அன்று அஸருக்குப் பிறகு மரைக்காயர் தெருவில் தெருமுனைப் பிராச்சாரம் நடைப்பெற்றது . இதில் முதலாவதாக சகோ: அப்துல் கனி அவர்கள் குழந்தை வளர்ப்புஎன்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
இரண்டாவாதாக சகோ : அன்சர் கான் மறுமை சிந்தனை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்

Sunday 23 March 2014

மூடநம்பிக்கைக்கு எதிராக பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 23-3-2014 அன்று ஒரு சகோதரரரின் வீட்டில்  மூடநம்பிக்கையின்  அடிப்படையில் மாட்டப்பட்டிருந்த உருவப்படம் அகற்றப்பட்டது. அது இஸ்லாத்திற்கு எதிரானது என்பதை அவருக்கு விளக்கமளிக்கப்பட்டது.


Friday 21 March 2014

தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 21-3-2014  அன்று மக்ரிபுக்கு  பின்  தொண்டி வடக்கு தெருவில்   தெருமுனைப் பிரச்சாரம்  நடைப்பெற்றது. இதில்     நாங்கள் சொல்வது என்ன ?  என்ற தலைப்பில் சகோதரர்  யாசர் அரபாத் அவர்கள்  உரையாற்றினார்.

தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 21-3-2014  அன்று அசருக்கு பின்  தொண்டி வடக்கு தெருவில்   தெருமுனைப் பிரச்சாரம்  நடைப்பெற்றது. இதில் இஸ்லாம் ஓர் அறிமுகம் என்ற தலைப்பில் சகோதரர் உவைஸ் அவர்கள் உரையாற்றினார். அடுத்ததாக இஸ்லாமிய பெண்கள் அன்றும் இன்றும்  என்ற தலைப்பில் சகோதரர் அன்சர் கான் உரையாற்றினார்.




மருத்துவ உதவி

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 21-3-2014 அன்று உதவி கேட்டு வந்த    வயிற்று வழியால் பாதிக்கப்பட்ட சகோதரரின் சிகிச்சைக்காக மருத்துவ உதவியாக ரூபாய் 7050 வழங்கப்பட்டது.

                                    

தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 14-3-2014 அன்று ஓடாவி தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் முதலாவதாக சகோதரர் அன்சர் கான் இன்றைய பெண்களின் நிலை என்ற தலைப்பில் உரையாற்றினார். மக்ரிப் தொழுகைக்கு பின் சகோதரர் யாசிர் அரபாத் நாங்கள் சொல்வது என்ன என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 18-3-2014  அன்று அல்லாஹ்வின் கிருபையால் வெள்ளை மணல் தெருவில்   பெண்கள் பயான் ஒரு சகோதரரின் வீட்டில் நடைப்பெற்றது. இதில் இஸ்லாமிய பெண்கள் அன்றும் இன்றும்  என்ற தலைப்பில் சகோதரர் அன்சர் கான் உரையாற்றினார். 
அங்கு இது முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் 15 சகோதரிகள் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 16-3-2014 அன்று சிறுவர் சிறுமியர்களுக்கான ஆதரவு இல்லத்திற்கு 11,600 ருபாய் வழங்கப்பட்டது.





Thursday 13 March 2014

13-3-2014 அன்று மூட நம்பிக்கைக்கு எதிராக ஒரு சகோதரருக்கு தாவா செய்யப்பட்டது. 786 கும் இஸ்லாத்திற்கும் எந்த  சம்பந்தமும் இல்லை என்றும் விளக்கமளிக்கப்பட்டது. அல்லாஹ்வின் கிருபையால் அவரே அவரது வீட்டின்  சுவற்றிலிருந்து அதனை அகற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்.


7.3.2014 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக  வெள்ளிக்கிழமை அன்று அசருக்குப் பின் தொண்டி தெற்குத் தெருவில் மார்க்க விளக்க தெருமுனை கூட்டம் நடைப்பெற்றது. இதில் முதலாவதாக சகோ: அன்சர் கான் இஸ்லாத்தில் இன்றைய பெண்களின் நிலை என்ற தலைப்பிலும் இரண்டாவதாக சகோ : முஹம்மது யாசிர் நாங்கள் சொல்வது என்ன? என்ற  தலைப்பிலும் உரை நிகழ்த்தினார். இதில் சகோதரர்கள் கலந்து கொண்டனர்.


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக நமது மதரசாவில் 200 மாணவ மாணவிகள் பயில்கின்றார்கள். இதில் விடுமுறை எடுக்காமல் வந்த மாணவ மாணவிகளுக்கு 6.3.2014 அன்று பரிசுகள் வழங்கப்பட்டன.



26.2.2013 அன்றிலிருந்து நமது தொண்டி மர்கசில் தினமும் மக்ரிப் தொழுகைக்கு பின்னர் தொடர் பயான் சூரத்துல் பாத்திஹா (திருக்குர்ஆன் விளக்க உரை) என்ற தலைப்பில் சகோதரர் அன்சர் கான் அவர்கள் உரை நிகழ்த்திக்கொண்டிருக்கின்றார். இதில் மக்கள் கலந்து கொண்டு பயன்பெறுகின்றனர்.

Wednesday 12 March 2014

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 21.2.2014 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சகோதரர் அன்சர் கான் மறுமை சிந்தனை  என்ற  தலைப்பில் உ ரை நிகழ்த்தினார்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 21.2.2014 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சகோதரர் அப்துல் கனி  மண்ணறை வாழ்க்கை என்ற  தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 21.2.2014 அன்று தெருமுனை பிரச்சாரன் நடைபெற்றது. இதில் சகோதரர் அன்சர் கான் அன்பான அழைப்பு என்ற என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

Sunday 9 March 2014

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 15.1.2014 அன்று ஜனவரி 28 விழிப்புணர்வுப் பிரச்சாரப் பேரணி மதரஸா மாணவ மாணவிகளை வைத்து நடைப்பெற்றது. மேலும் துண்டு பிரசுரமும் கொடுக்கப்பட்டது.





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக ஜனவரி 14-ம் தேதி அன்று ஜனவரி 28 க்காக கிளை நிர்வாகிகள் அனைவரும் தொண்டியில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு சென்று  பள்ளி மாணவ மாணவிகளுக்கு சிறை செல்லும் போராட்டத்திற்கு செல்ல  அன்று மட்டும் விடுமுறை அளிப்பதற்காக பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டு அனுமதிவாங்கப்பட்டது.

  



10.1.2014 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக
அன்று சிறை செல்லும் போராட்டம் ஜனவரி 28  தொடர்பாக பல கட்டங்களில் ஒன்று கூடி கலந்து இதற்க்கான பிரச்சார பனி தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 2-12-2014 அன்று நடைமுறையில் நாம் பேசுகின்ற தெரிந்து கொள்ள வேண்டிய அரபி வார்த்தைகள் என்ற தலைப்பில் ஜெராக்ஸ் காபி தொழ வரும் மக்களுக்கு வழங்கப்பட்டது.
29.12.2013 அன்று சென்னையில் நடந்த சிறை செல்லும் போராட்டம் ஏன் என்ற தலைப்பில் சகோதரர் பிஜே அவர்கள் ஆற்றிய விளக்கப் பொதுக்கூட்ட LIVE நிகழ்ச்சியை நமது தொண்டி மர்கசில் ஒளிப்பரப்பப்பட்டது . இதில் சகோதரர்கள்  கலந்துகொண்டனர்.

கடந்த நவம்பர் மாதம் 22.11.2013 அன்றிலிருந்து நமது தொண்டி மர்கசில் தினமும் மக்ரிப் தொழுகைக்கு பின்னர் சகோதரர் அன்சர் கான் அவர்கள் தொழுகை செய்முறை பயிற்சியும் மேலும் அதன் சட்டங்களையும் முழுமையாக விவரித்து உரை நிகழ்த்தப்பட்டு விளக்கம் கொடுத்து வந்தார் .  தற்போது 20.2.1014 அன்று முடிவடைந்துவிட்டது .


Saturday 8 March 2014

23.12.2013 அன்று ஜனவரி 28 சம்பந்தமாக டிசம்பர் மாதம் மட்டும் 15 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் உவைஸ் அவர்களும் சகோ அன்சர் கான் அவர்களும்  உரையாற்றினார்கள் .