Thursday, 11 October 2012

பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 11.10.12 வியாழக்கிழமை மஹரிபு தொழுகைக்கு பிறகு வக்து ஆரம்ப நேரத்தில் பாங்கு சொல்வது ஏன்? என்ற தலைப்பில் சகோதரர் எம். யாசிர் அரபாத் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.


No comments:

Post a Comment