தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 26-4-2014 அன்று தொண்டி மர்கசில் பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது . இதில் சகோதரர்கள் கலந்துகொண்டனர் . இதில் சகோ அன்சர்கான் பேச்சாளர்களுக்கு பயிற்சியளித்தார் .
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 26-4-2014 அன்று தொண்டி மர்கசில் திருக்குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோதரர்களுக்கு சகோ அன்சர்கான் திருக்குர்ஆன் ஓதுவதற்க்குரிய பயிற்சி அளித்தார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 24-4-2014 வியாழக்கிழமை அன்று ஒரு சகோதரரின் வீட்டில் மாட்டப்பட்டிருந்த 786 , மக்கா மதீனா போன்ற உருவ படங்களை குறித்து அவருக்கு தவறு என்பதனை விளக்கி அது அகற்றப்பட்டது.
தமிழ்நாடு
தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாககிழக்குத்
தெருவில் 20-4-2014 அன்று மாலைசகோதரர்
அன்சர்கான் அவரின் வீட்டில் இரண்டாவது வாரமும்
பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோ அன்சர்கான்பெண்கள் இஸ்லாத்தை குறித்து கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். இதில் 20பெண்கள் கலந்துகொண்டனர் .
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக மர்கசில் வைத்து தினமும் இஷா
தொழுகைக்குப் பின் சொற்பொழிவாற்றப்பட்டு வருகின்றது. இதில் 23-4-2014 அன்று சகோ : அன்சர்கான் தொழ அனுமதிக்கப்பட்ட பள்ளியும் தடுப்பட்ட பள்ளியும்என்ற தலைப்பில்
உரையாற்றினார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக மர்கசில்
வைத்து தினமும் இஷா தொழுகைக்குப் பின் சொற்பொழிவாற்றப்பட்டு வருகின்றது. இதில் 22-4-2014 அன்று சகோ
: அன்சர்கான் மரணம் நெருங்கும் முன் நாம் செய்யவேண்டியவை என்ற தலைப்பில்
உரையாற்றினார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 18-4-2014 அன்று சர்க்கரை பாவா தெருவில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது . இதில் சகோ : அன்சர்கான் இணைவத்தலும் தொழுகையும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் . இதில் சகோதரர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக கிழக்குத் தெருவில்
14-4-2014 அன்று மாலை சகோதரர் அன்சர்கான் அவரின் வீட்டில் முதன் முறையாக பெண்கள் பயான் நடைபெற்றது . உரைக்குப் பின் ஒரு சகோதரியின் குழந்தை அணிந்திருந்த தாயத்து அகற்றப்பட்டது. மேலும் அது தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக கிழக்குத் தெருவில்
14-4-2014 அன்று மாலை சகோதரர் அன்சர்கான் அவரின் வீட்டில் முதன் முறையாக பெண்கள் பயான் நடைபெற்றது . இதில் சகோ அன்சர்கான் இஸ்லாமும் குழந்தை வளர்ப்பும் என்ற தலைப்பில் உரையாற்றினார் . இதில் 25 பெண்கள் கலந்துகொண்டனர் .
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 11.04.14 அன்று மரைக்காயர் தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் அன்சர் கான் அவர்கள் தொழாதவனின் மறுமை நிலை என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 06.04.14 அன்று மயிலாடுதுறையில் நடைப்பெற்ற அரசியல் விளக்கப் பொதுக்கூட்டத்தின் நேரடி ஒளிபரப்பை நமது மர்கசில் மக்கள் பார்க்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் அதிகமானோர் பார்த்து பயனடைந்தனர்.
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக நமது மத்ரஸாவில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு விடுமுறை எடுக்காதவர்களுக்கு 10-4-2014 அன்று பரிசு கொடுக்கப்பட்டது . இதில் மொத்தம் 21 மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 9-4-2014 அன்று காலை 6:30 மணியளவில் தவ்ஹீத் திடலில் நபி வழி மழைத் தொழுகை நடைப்பெற்றது . இதில் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை மர்கசில் இஷா தொழுகைக்குப் பின் சகோ: அன்சர் கான் மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தி கொண்டு
வருகின்றார். 4-4-2014 அன்று இஷா தொழுகைக்கு பின் குழந்தை வளர்ப்புஎன்ற தலைப்பில் சகோ : அப்துல் கனி அவர்கள் உரை நிகழ்த்தினார் .
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 4-4-2014 அன்று அசர் தொழுகைக்குப் பின் எம் ஜி ஆர் நகரில் தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது . இதில் சகோ: அன்சர் கான் அவர்கள் இணைவைத்தல் ஓர் நரக படுகுழி என்ற தலைப்பில் உரையாற்றினார் . இதில் சகோதரர்கள் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 4-4-2014 அன்று அசர் தொழுகைக்குப் பின் எம் ஜி ஆர் நகரில் தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது . இதில் சகோ: அப்துல் கனி அவர்கள் கொள்கையில் உறுதி என்ற தலைப்பில் உரையாற்றினார் . இதில் சகோதரர்கள் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 4-4-2014 அன்று ஜூம்மா தொழுகைக்குப் பின் ஒரு சகோதரரின் வீட்டில் மூடநம்பிக்கையின் அடிப்படையில் மாட்டப்பட்டிருந்த யாசீன் போட்டோ அகற்றப்பட்டது . மேலும் அது சம்பந்தமாக அவருக்குவிரிவான விளக்கமளிக்கப்பட்டது .